TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. குடும்ப சொத்தையும், குடியிருந்த வீட்டையும் போராட்டத்திற்காக விற்றவர் யாh;? - அஞ்சலையம்மாள்
2. நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தம்முடைய 9 வயது மகளை ஈடுபடுத்தியவர் யார்? - அஞ்சலையம்மாள்
3. அஞ்சலையம்மாளின் மகள் பெயர் என்ன? - அம்மாக்கண்ணு
4. அம்மாக்கண்ணிற்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன? - லீலாவதி
5. காந்தியடிகள் கடலு}ருக்கு வந்தபோது அஞ்சலையம்மாள் பர்தா வேடமணிந்து குதிரை வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச் சென்றதால் அஞ்சலையம்மாளுக்கு காந்தி இட்ட பெயர் என்ன? - தென்னாட்டின் ஜான்சிராணி

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. அம்புஜத்தம்மாள் பிறந்த நாள் - 1899 ஜனவரி 8
7. அம்புஜத்தம்மாள் பயின்ற மொழிகள் யாவை? - தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம்
8. வை.மு.கோதைநாயகி, ருக்குமணி, லட்சுமிபதி முதலிய நண்பர்களோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராய் குரல் கொடுத்தவர் யார்? - அம்புஜத்தம்மாள்
9. சிறையிலிருந்த போது மனம் தளராது தான் கற்ற மொழிகளை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் யாh;? - அம்புஜத்தம்மாள்
10. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என அழைக்கப்பட்டவர் யார்? - அம்புஜத்தம்மாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக