TET Exam 2019
உளவியல் வினா விடைகள்
1. ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்
2. குழந்தைகளின் இசைவின்மை பழக்கத்தை உணர்த்தும் செயல் எது? - நகம் கடித்தல்
3. புதிய சு%2Bழலுடன் ஒத்துப்போகும் உறவு ........... எனப்படும் - இணக்கம்
4. மனித இனத்தின் ஆழ்ந்த விருப்பங்களில் ஒன்று - பாராட்டப்பட விரும்புவது
5. முதல் நிலை ஊக்கிகளாக கருதப்படுபவை - உயிர் வாழ்வதற்குரிய உடலியல் தேவைகள்
6. மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
7. கவனவீச்சு அறிய உதவும் கருவி - டாச்சிஸ்டாஸ்கோப்
8. செயல்படு ஆக்க நிலையுறுத்தலைத் தோற்றுவித்தவர் - ஸ்கின்னர்
9. ஒவ்வொரு மனிதனின் பண்பாட்டையும் பெரிதும் நிர்ணயிப்பது - சுற்றுபுறச் சு%2Bழல்
10. தூண்டுதல் இல்லாமல் புலன்களால் உணர்வது என்பது - உணரும் ஆற்றல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக