ஞாயிறு, 26 மே, 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. இருசொற்பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் - லின்னேயஸ்

2. சிற்றினம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் - ஜான்ரே

3. சிற்றினங்களின் தோற்றம் எனும் நு}லை எழுதியவர் யார்? - டார்வின்

4. ஐந்துலக வகைப்பாட்டின் தந்தை - விக்டேக்கர்

5. கடலின் மேற்பரப்பில் இந்த வகை மீன்கள் அதிகமாக காணப்படும். அது எந்த வகையானது?

அ. ஆம்பியாக்சிஸ்

ஆ. குரூப்பர்மீன்

இ. ஸ்காட்மீன்

ஈ. ஆரிலியா ஜெல்லி மீன்

விடை: ஈ. ஆரிலியா ஜெல்லி மீன்



6. முதன் முதலாக தலைப்பகுதி தோன்றிய பகுதி - வளைதசைப்புழு

7. தேள் எத்தனை கால்களையுடையது - 8

8. உலகின் மிகச்சிறிய முதுகெலும்பிகள் எவை? - பிலிப்பைன் கோபி மீன்கள்

9. முதலையின் இதயம் எத்தனை அறைகளை உடையது? - 4

10. குட்டி ஈனுபவை உள்ள தொகுதி

அ) முதுகெலும்பிகள்

ஆ) பாலு}ட்டிகள்

இ) முதுகு நாணுள்ளவை

ஈ) எல்லாம் சரி

விடை : ஆ) பாலு}ட்டிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக