திங்கள், 27 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. ′நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்′ இவ்வடியில் ′வழி′ என்னும் பொருள்தரும் சொல். - நெறி

2. ′வனப்பு′ என்னும் சொல்லின் பொருள்? - அழகு

3. காந்தியடிகள் --------------- மாநிலத்தில் ஆற்றிய உரையைக் குழந்தைகளுக்குக் கூறினார். - குஜராத்

4. வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின் மீது --------------- கொண்டானாம். - சீற்றம்

5. பால்பற்றிச் சொல்லா விடுதலும் - இவ்வடியில் ′பால்பற்றி′ என்பதன் பொருள். - ஒருபக்கச் சார்புபற்றி

6. பெட்டி என்பது --------------- - இடுகுறிப்பெயர்

7. சித்திரை மாதத்தில் பிறந்ததனால் --------------- என அழைக்கப்பட்டான். - சித்திரையான்

8. ′அழுக்கில்லா′ - பிரித்து எழுதுக. - அழுக்கு %2B இல்லா

9. நல்லாதனார் இயற்றிய நு}ல் எது? - திரிகடுகம்

10. நல்லாதனார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? - திருநெல்வேலி

11. இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம் எது? - தாய்மொழி

12. பொருத்துக.

அ) இடுகுறிப் பொதுப்பெயர் - 1) மரங்கொத்தி

ஆ) இடுகுறிச் சிறப்புப்பெயர் - 2) பறவை

இ) காரணப் பொதுப்பெயர் - 3) காடு

ஈ) காரணச் சிறப்புப்பெயர் - 4) பனை

Ans: 3 4 2 1


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக