TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - I
1. பாஹியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்? - இரண்டாம் சந்திர குப்தர்
2. வான்வழி புகைப்படங்களை பயன்படுத்தி வரையப்படுபவை - செங்குத்து வரைபடங்கள்
3. 25°C வெப்ப நிலையில் கரைதிறனின் ஏறுவரிசை:
அ) யேடீச ஈ யேஊட ஈ யேI
ஆ) யேஊட ஈ யேடீச ஈ யேI
இ) யேஊட ஈ யேI ஈ யேடீச
யேடீச ஈ யேI ஈ யேஊட
விடை ஆ - யேஊட ஈ யேடீச ஈ யேI
4. கோள்கள் சு%2Bரியனைச் சுற்றி இயங்கும்போது கோளுக்கும் சு%2Bரியனுக்கும் இடைப்பட்ட ஈர்ப்பியல் விசையின் தன்மை? - மைய நோக்கு விசை
5. தமிழ்நாட்டில் சட்டமேலவை ஒழிக்கப்பட்ட ஆண்டு? - 1986
6. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட காலம் எது? - புதிய கற்காலம்
7. 30 நாட்கள் ஒரு 15 வாட் CFL விளக்கு, இரவும் பகலும் எரியும்போது செலவாகும் ஆற்றல்? - 10.8 யு%2Bனிட்
8. ஒரு பொருளின் நிறை 2 கி.கி. மற்றும் அதன் முடுக்கம் 3 m/s2, எனில் அதன் விசை? - 6 N
9. பச்சையத்தில் காணப்படும் உலோகம் ------------ - Mg
10. அடினோமா என்ற புற்றுநோய் பாதிக்கும் உறுப்பு ----------- ஆகும். - அட்ரினல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக