ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
கணிதம்(Maths)
1. ராகுல் ரூ.5000-ஐ ஆண்டுக்கு 8மூ எளிய வட்டி வீதத்தில் வைப்புநிதியாக செலுத்துகிறார். எத்தனை வருடங்களில் ரூ.5800ஐ அவர் பெறுவார்?
விடை: 2 வருடங்கள்
தீர்வு:
தனிவட்டி = அசல் * வருடம் * வட்டி வீதம் / 100
அசல் = ரூ.5000
வட்டி வீதம் = 8மூ
முடிவில் பெற்ற தொகை = ரூ.5800
தனிவட்டி = ரூ.5800 - ரூ.5000
= ரூ.800
ஃ 800 = (5000 ஒ வருடம் ஒ 8) / 100
வருடம் = (800 ஒ 100) ஃ (5000 ஒ 8)
= 10 ஃ 5 = 2 வருடங்கள்

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. 100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரிய வந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி காண்க.
விடை: 39.7
தீர்வு:
100 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள = 40
100 மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் = 100 ஒ 40 = 4000
சரியான மதிப்பெண்களின் சராசரி = (4000 - 83 %2B 53) / 100
= 3970 / 100
= 39.7
3. அரை வட்ட வடிவிலான பு%2Bங்காவின் ஆரம் 14 மீ ஒரு மீட்டருக்கு ரூ.8 வீதம் அதற்கு சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு எவ்வளவு?
விடை: ரூ.576
தீர்வு:
அரை வட்ட வடிவிலான பு%2Bங்காவின் ஆரம் = 14மீ
ழுடீ = ழுயு = 14மீ.
யுடீ = 28மீ
அரைவட்ட பு%2Bங்காவின் சுற்றளவு = 2πசஃ2 %2B யுடீ
= (22ஃ7 ஒ 14) %2B 28
= 44 %2B 28 = 72மீ.
ஒரு மீட்டருக்கு ரூ.8 வீதம் 72 மீட்டருக்கு சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு = 72 ஒ ரூ.8
= ரூ.576
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக