ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்
1. மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது? - ஆப்பிரிக்க கண்டம்
2. தமிழ்நாட்டிலுள்ள இறந்த எரிமலைக் குன்று எது? - திருவண்ணாமலை குன்று
3. வளிமண்டல அழுத்தத்தை அளவிட பயன்படும் கருவி - அழுத்தமானி
4. துணை அயன உயர்வழுத்த மண்டலத்தினை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - குதிரை அட்சரேகை
5. பீடப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - காளான் பாறை
6. பர்கான் எந்த நிலத்தோற்றத்துடன் தொடர்புடையது? - படிய வைத்தல்
7. 'டம்பாச்சாரி விலாசம்" எனும் நாடகத்தைப் படைத்தவர்? - காசி விசுவநாதர்
8. 'பு%2Bங்கொடி" கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்? - முடியரசன்
9. 'மனோகரா" நாடகத்தைப் படைத்தவர்? - பம்மல் சம்பந்தனார்
10. 'உரிமை வேட்கை" என்ற நு}லின் ஆசிரியர்? - திரு.வி.க
11. 'நாடகத் தமிழ்" எனும் நு}லைப் படைத்தவர் - பம்மல் சம்பந்தனார்
12. 'இராமநாடகம்" எனும் நாடகத்தின் ஆசிரியர்? - அருணாசலக் கவிராயர்
13. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு - போர்த்துகீசிய நாடு
14. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் - வாஸ்கோடகாமா
15. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு - 1600
16. ஜஹhங்கீர் அரசவைக்கு முதலில் வந்த ஆங்கிலேயர் - வில்லியம் ஹhக்கின்ஸ்
17. அம்பாய்னா படுகொலை நிகழ்ந்த ஆண்டு - 1623
18. பிளாசிப்போர் எப்போது நடைபெற்றது? - 1757
19. வில்லியம் கோட்டை எங்குள்ளது? - கல்கத்தா
20. ஆற்காட்டின் வீரர் எனப்படுபவர் - இராபர்ட் கிளைவ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக