வெள்ளி, 3 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி

6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ்

1. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் --------- எழுத்துகளாகவே உள்ளன.? - வலஞ்சுழி

2. வலஞ்சுழி எழுத்துகள் எவை? - அ, எ, ஒள, ண, ஞ

3. இடஞ்சுழி எழுத்துகள் எவை? - ட, ய, ழ

4. ----------- மற்றும் --------- ஆகியன நு}ல்கள் சங்க இலக்கியங்களைக் கொண்டது. - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.

5. அறநு}ல்கள் என்பது ........... - திருக்குறள், நாலடியார்.


6. காப்பியங்களைக் கொண்ட நு}ல் எது? - சிலப்பதிகாரம், மணிமேகலை.

7. முத்தமிழ் என்பவை யாவை? - இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

8. "தொன்மை" எனும் சொல்லின் பொருள் - பழமை

9. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது ----------- அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் - எண்களின் அடிப்படையில்

10. போர்வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நு}ல் எது ? - பதிற்றுப்பத்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக