ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்
1. வங்கப்பிரிவினை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1905
2. ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1919
3. சுதந்திர போராட்டத்தில் காந்தி பயன்படுத்திய Kறை - சத்தியாகிரகம்
4. சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு தோற்றுவித்த நாடு - சுயராஜ்ஜியம்
5. இந்திய அரசியலமைப்பு நடைKறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1950, ஜனவரி 26
6. 1932ல் ஆங்கிலேய அரசு அறிKகப்படுத்தியது ----------- - வகுப்புவாத அறிக்கை
7. நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது - ஜின்னா
8. காமராஜரின் பிரபலமான கொள்கை - K - திட்டம்
9. தமிழ்நாட்டின் Kதலமைச்சராக காமராஜர் பதவி வகித்த காலம் - 9 ஆண்டுகள்
10. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர் யா? - இராஜாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக