சனி, 18 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. பாரதியார் பாடலில் முப்பெரும் காவியங்கள் எது? - கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்.

2. பாரதியார் எவ்வாறெல்லாம் புகழப்பட்டார்? - பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, கற்கால இலக்கியத்தின் விடி வெள்ளி, தேசியக்கவி, மகாகவி.

3. பாரதியார் எந்த இதழ்களின் ஆசிரியராக இருந்தார்? - சுதேசமித்திரன், இந்தியா

4. 'தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை" எனக் கூறியவர்? - பாரதிதாசன்

5. 'உன்னையே நீ அறிவாய்" எனக் கூறியவர்? - சாக்ரடீஸ்

6. துரியோதனின் தந்தை பெயர் என்ன? - திரிதராட்டிரன்

7. அடவி என்ற சொல்லின் பொருள்? - காடு

8. 20 ஆம் நு}ற்றாண்டின் உரைநடை வளத்தை எவ்வாறு கூறலாம்? - உரைநடைக் காலம்

9. 'பிறமொழி நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழிப் பெயர்த்தல் வேண்டும்" என கூறியவர்? - பாரதியார்

10. 'எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்த வையம்" என பொது உடைமையை விரும்பி வரவேற்றவர் யார்? - பாரதிதாசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக