சனி, 18 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குடிமையியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குடிமையியல் வினா விடைகள்

1. மதிய உணவு திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் யார்? - காமராசர்

2. ஹரிஜன் என்ற வார்த்தையை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்? - காந்தியடிகள்

3. 1949ஆம் ஆண்டு சினா குடியரசானதை முதலில் அங்கீகரித்த நாடு - இந்தியா

4. எந்த ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் பிரிந்து தனி நாடானது? - 1971

5. 1955-ல் பாண்டுங் மாநாட்டில் அமைதிக்காக 5 அம்சக் கொள்கையினை வெளியிட்டவர் யார்? - ஜவஹர்லால் நேரு


6. அடிப்படை உரிமைகள் எண்ணிக்கை - 6

7. சரத்து 19ல் உள்ள சுதந்திர உரிமைகளின் எண்ணிக்கை - 6

8. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்த பகுதியில் உள்ளது? - பகுதி III

9. அடிப்படை கடமைகள் எந்த சட்டத்திருத்தத்தின் படி சேர்க்கப்பட்டது? - 42வது திருத்தம்

10. தற்போதுள்ள அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை - 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக