ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்
1. சமூக இயல்பின் உணர்வு கொண்டிருப்பது எது? - நாம் என்னும் உணர்வு
2. தர்க்கரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
3. சார்பெண்ணங்கள் எனப்படுவது - தவறான முடிவுகள்
4. குழந்தை பருவ சகோதர, சகோதரி உறவில் செல்வாக்கு செலுத்தாத சமூகக் காரணி - ஆசிரியர்
5. படைப்புச் செயல்களின் சிறந்த வெளிப்பாடாக அமைவது - விளையாட்டு
6. கற்பனை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வயது என்ன? - 3 முதல் 6 வயது
7. மனநலத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர் - மனநிறைவு, பொருத்தப்பாடு, மனவெழுச்சி முதிர்ச்சி
8. மனநலம் உடையோரிடம் காணப்படாத பண்பு - சோம்பல்
9. எப்பிங்ஹhஸ் பரிசோதனை எதனுடன் தொடர்புடையது? - மறத்தல்
10. குழப்பமான கோட்பாடுடைய புத்திக்கூர்மை என்பதை தெரிவித்தவர் - ஸ்பியர்மேன்
http://bit.ly/2IZoRml
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக