ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. இருபதாம் நு}ற்றாண்டில் வெளிவந்த, மிகப்பெரிய அகர முதலியை உருவாக்கிய பல்கலைக்கழகம் எது? - சென்னை
2. தாமே ஒளிவிடக் கூடியவை எவை? - நாள்மீன்
3. வான்வெளியில் உள்ள மிகப்பெரிய விண்மீன் எது? - ஞாயிறு
4. தமிழக அரசின் பரிசுப்பெற்ற முடியரசனின் காவியம் எது? - பு%2Bங்கொடி
5. சச்சிதானந்தன் --------- நாட்டைச் சார்ந்தவர்? - இலங்கை
6. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியை உருவாக்கியவர் யார்? ------------ - தேவநேயப் பாவாணர்
7. தனித்தமிழுக்கு வித்திட்டவர் யார்? - பரிதிமாற் கலைஞர்
8. தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது -------------- - வானியல்
9. முடியரசன் பிறந்த ஊர் எது? - பெரிய குளம்
10. அபிதான சிந்தாமணியை வெளியிட்டவர் --------- - ஆ. சிங்காரவேலு முதலியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக