சனி, 18 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்

1. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஓர் வகை? - வினாவரிசை முறை

2. கில்போர்ட் நுண்ணறிவு விதி என்பது - முப்பரிமான முறை, நுண்ணறிவு அமைப்பு

3. கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு

4. கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்

5. வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர் இல்லாதது எது? - நேர்கோட்டு முறை

6. காப்புணர்ச்சி என்பது குழந்தையின் - மனத்தேவை

7. காசாடி பாமினி யாரால் நிறுவப்பட்டது - மாரியா மாண்டிசோரி

8. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் யார்? - ஆன்டர்சன்

9. கனவுகள் ஆய்வு என்ற நு}லை வெளியிட்டவர் - சிக்மண்ட் பிராய்டு

10. கற்றலைப் பாதிக்கும் முக்கியமான காரணி - மறத்தல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக