சனி, 18 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. வில்லிபுத்தூரார் ஆதரித்தவர் யாh;? - வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்

2. வில்லிபுத்தூரார் காலம் - 14ம் நு}ற்றாண்டு

3. வில்லிபாரதம் எத்தனைப் பருவம் கொண்டது? - 10

4. வில்லிபாரதம் எத்தனைப்பாடல் கொண்டது? - 4350 விருத்தப்பாடல்

5. ′வான்பெற்ற நதி′ எனும் பாடல் வில்லிபாரதம் நு}லில் இடம்பெற்றுள்ள பருவம் - 8ம் பருவமாகிய கன்னபருவம்

6. யார் கவிஞன் என்னும் பாடலை பாடியவர் - முடியரசன்

7. முடியரசனின் இயற்பெயர் என்ன? - துரைராசு

8. முடியரசனின் பெற்றோர் பெயர் என்ன? - சுப்பராயலு - சீதா லட்சுமி

9. முடியரசன் பிறந்த ஊர் - பெரியகுளம் (தேனி)

10. முடியரசன் இயற்றிய நு}ல்கள் - பு%2Bங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம், முடியரசன் கவிதைகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக