ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குடிமையியல் வினா விடைகள்
1. தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 5
2. பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டாக ஐ.நா.வினால் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? - 1990
3. கரும்பலகைத் திட்டம் எப்போது நடைமுறைப் படுத்தப்பட்டது? - 1992
4. உலக எழுத்தறிவு தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? - செப்டம்பர் 8
5. தொட்டில் குழந்தை திட்டம் தமிழக அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? - 1992
6. சார்தா சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - 1929
7. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - 1976
8. உலக மக்கள் தொகை எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? - ஜூலை 11
9. சர்வதேச மனித உரிமை தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? - டிசம்பர் 10
10. தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? - 1993
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக