ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
அறிவியல் வினா விடைகள்
1. அணுக்கருவினுள் உள்ள அணுக்கருத் துகள் எதனால் கவரப்படுகின்றன? - அணுக்கரு விசை
2. அணுகுண்டு செயல்பாட்டு தத்துவம் - கட்டுப்பாடற்ற அணுக்கரு பிளவு வினை
3. அணுக்கரு பிளவு ஒன்றில் வெளிப்படும் சராசரி ஆற்றல் - 200 Mev
4. β - சிதைவின் போது - ஏற்படும் மாற்றம் - அணு எண் ஒன்று அதிகரிக்கும்
5. நியு%2Bட்ரான்களின் அரை ஆயுட்காலம் - 13 நிமிடம்
TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,
பாடத்திட்டம்(Syllabus)...
Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.
வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.
முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய,

இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. குறைக் கடத்திகள் மின்சாரத்தை அதிக அளவில் கடத்துவதில்லை காரணம் - விலக்கப்பட்ட இடைவெளி மிகவும் குறைவு
7. சரிவு முறிவு முதன்மையாக சார்ந்துள்ள நிகழ்வு - மோதல்
8. தொலைநகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை - வரிக் கண்ணோட்டம்
9. கேத்தோடு கதிர்கள் என்பன - எலக்ட்ரான் கற்றை
10. 1 amu-க்கு சமமான ஆற்றல் - 931 Mev
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக