ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 ,
குடிமையியல் வினா விடைகள்
1. சாலைப் போக்குவரத்துச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1989
2. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? - 1997
3. சர்வதேச மகளிர் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது? - மார்ச் 8
4. சர்வதேச குழந்தைகள் ஆண்டு - 1979
5. சிறுவர்களுக்கு எதிரான அநீதி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1986
..!
6. தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பவர் யார்? - குடியரசுத் தலைவர்
7. மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பவர் யார்? - ஆளுநர்
8. 1995ல் சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெய்ஜிங்
9. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? - 1968
10. இந்திய பாராளுமன்றம் எத்தனை அவையைக் கொண்டது? - இரண்டு அவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக