சனி, 11 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. 'அறிவாற்றலின் திறவு வாயில்கள்" எனப்படுவன - ஐம்புலன்கள்

2. ரூஸோவின் கல்வித் தத்துவமானது - இயற்கை கொள்கை முறை

3. வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை - படித்து கற்றல்

4. ஏற்கனவே கற்றதை நிலைநிறுத்த உதவுவது - மறுமுறைக் கற்றல்

5. கல்வி நுட்பவியலின் முக்கிய நோக்கம் - மாணவரின் திறனறிந்து கற்பித்தலை நெறிப்படுத்தல்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. கல்வி உளவியல் எவ்வகைப் பாடப்பிரிவைச் சார்ந்தது? - அறிவியல்

7. கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று

அ. தக்க வைத்தல்

ஆ. நாட்டம்

இ. கவனித்தல்

ஈ. கவர்ச்சி

விடை: ஈ. - கவர்ச்சி

8. கல்வி மனிதவள திட்டமிடுதலில் ---------- ஆகும். - ஒரு பகுதி

9. கற்பித்தலில் கணிப்பொறி உதவுவது - போதனை, தகவல் சேகரிப்பு, பயிற்சி

10. நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக