TET - 2019,
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - II
1. ′கல்சா′ என்ற இராணுவ அமைப்பினை உருவாக்கியவர் யார்? - குரு கோவிந்த் சிங்
2. இந்திய யு%2Bனியனின் உண்மையான அதிகாரமுடைய தலைவர் யார்? - பிரதம மந்திரி
3. உலகிலுள்ள பேராழிகளின் சராசரி உவர்ப்பியம் - 35 கிராம்/கி.கி
4. சமத்துவ உரிமை இந்திய அரசியலமைப்பில் 5 விதிகளில் வழங்கப்பட்டுள்ளது. அவை - விதி 14 லிருந்து விதி 18 வரை
5. சுந்தரவனக் காடுகள் காணப்படும் இடம் - வங்காளம்
6. ரிக் வேத கால தங்க நாணயத்தின் பெயர் - நிஷ்கா
7. உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் - ஜூலை 11
8. பனியாறுகள் பறித்தெடுத்தல் செயலினால் உருவாகும் நாற்காலி போன்ற அமைப்பினை கொண்டிருக்கும் நிலத்தோற்றம் - சர்க்
9. உலகின் மிகப்பெரிய நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம் - முப்பள்ளத்தாக்கு அணை
10. UNHCR என்பது எதனுடன் தொடர்புடையது? - அகதிகள் நலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக