ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
பொதுத்தமிழ் - வினா விடைகள்
1. உவமைக் கவிஞர் யார்? - சுரதா
2. புதுக்கவிதை வளர்ச்சியில் யாருடைய பங்கு போற்றத்தக்கது? - வல்லிக்கண்ணன்
3. 'ஒற்றுமை யில்லா மனிதகுலம்
உயர்வு தாழ்வு வளர்க்குது" - என பாடியவர் யார்? - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
4. இருபதாம் நு}ற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களில் தனக்கென்று தனி முத்திரைப் பதித்தவர் யார்? - கவியரசு கண்ணதாசன்
5. கண்ணதாசன் எதை வலியுறுத்தியுள்ளார்? - சுரண்டல், வறுமை ஆகியன நீங்கவும், சமத்துவம் ஓங்கவும் பொதுமை உணர்வே ஏற்றது.
6. கவியரசு கண்ணதாசனின் இயற்பெயர் என்ன? - முத்தையா
7. கவியரசு கண்ணதாசன் எங்கு எப்பொது பிறந்தார்? - சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறு கூடல்பட்டி என்னும் ஊரில் 24.6.1927 இல் பிறந்தார்
8. கவியரசு கண்ணதாசனின் பெற்றோர் பெயர் என்ன? - சாத்தப்பன் - விசாலாட்சி
9. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்? - 16
10. அளவை பெயர்கள் எத்தனை வகைப்படும்? - 4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக