திங்கள், 20 மே, 2019

TET - 2019, அறிவியல் முக்கிய வினா விடைகள்.


TET  - 2019,
அறிவியல் முக்கிய வினா விடைகள்.

1. மனிதனில் உண்டாகும் சளி மற்றும் மஞ்சள் காமாலை நோய்களுக்குக் காரணம் - வைரஸ்

2. பாக்டீரியங்களைத் தாக்கும் வைரஸ்கள் - பாக்டீரியோஃபேஜ்கள்

3. மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் - ஹிப்போகிரெட்டஸ்

4. முதன் முதலாக செயற்கை வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் - ப்ளைனி த எல்டர்

5. ஒரு உயிரினத்தின் வகைக்கு சிற்றினம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - ஜான்ரே

6. ′வகைப்பாட்டியலின் தந்தை′ என தற்போது அழைக்கப்படுபவர் யார்? - கரோலஸ் லின்னேயஸ்

7. ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் - விக்டேக்கர்

8. புகையிலை மொசைக் வைரஸ் எந்த வடிவம் உடையது - சுருள் வடிவம்

9. வைரஸ்களைப் படிகமாக்கியவர் - W.M. ஸ்டான்லி

10. பொதுவாக வைரஸ்களின் அளவு - 20 நேனோ மீட்டரிலிருந்து 300 நேனோ மீட்டர் வரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக