TET - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 035
தொகைச்சொல்:-
1. நல்வினை, தீவினை என்பதன் தொகைச் சொல் - இருவினை
2. இயல், இசை, நாடகம் என்பதன் தொகைச் சொல் - முத்தமிழ்
3. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பதன் தொகைச் சொல் - நானிலம்
4. எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என்பதன் தொகைச் சொல் - ஐந்திலக்கணம்
5. உயர்திணை, அஃறிணை என்பதன் தொகைச் சொல் - இருதிணை

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பதன் தொகைச் சொல் - ஐம்பொறி
7. தன்மை, முன்னிலை, படர்க்கை என்பதன் தொகைச் சொல் - மூவிடம்
8. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பதன் தொகைச் சொல் - நாற்றிசை
9. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்பதன் தொகைச் சொல் - ஐம்பு%2Bதங்கள்
10. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பதன் தொகைச் சொல் - எண்வகை மெய்ப்பாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக