வியாழன், 9 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் 041


TET - 2019 பொதுத்தமிழ்  041

1. ′இராமன்விளைவு′ என்னும் கண்டுபிடிப்பு வெளியிட்ட ஆண்டு. - 1928

2. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்? - சர். சி. வி. இராமன்.

3. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த கேள்வி எது? - கடல் நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?

4. ′விளக்குகள் பல தந்த ஒளி′ எனும் நு}லை எழுதியவர் - லில்லியன் வாட்சன்

5. சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை -------- எழுத்துகள் என்பர் - இறுதி எழுத்து



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் ------- வரும். - இறுதியில்

7. ------------ எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். - உயிர்மெய்

8. ---------- எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். - ஆய்த எழுத்து

9. சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் ----------என்பர் - மொழி முதல்

10. ----------- மற்றும் ---------எழுத்துகள் சொல்லின் முதலில் வராது. - மெய்யெழுத்துகள், ஆயுத எழுத்துகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக