ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்
1. காஸ்மிக் கதிர்கள் என்பது - புறவெளியின் அனைத்து திசைகளில் இருந்து புவியை அடையும் கதிர்வீச்சுக்கள்
2. பையான் என்பது - π - மீசான்
3. அணு நிறை, நிச்சயமாக முழு எண்ணாக இருக்க இயலாது ஏனெனில், - இது எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியு%2Bட்ரான்களைக் கொண்டுள்ளது
4. அணுவின் உட்கருவில் உள்ளவை - நியு%2Bட்ரான்களும், புரோட்டான்களும்
5. பின்வருவனவற்றில் எந்த உட்கருவில் நியு%2Bட்ரான்கள் கிடையாது?
A) ட்யு%2Bட்ரியம்
B) டிரிட்டியம்
C) புரோட்டியம்
D) ஹீலியம்
விடை : C) புரோட்டியம்
6. எந்த தொFதித் தனிமங்கள் முதன்மை தொFதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன? - s, p
7. கீழே உள்ள தனிமங்களில் எவை அதிக எலக்ட்ரான் கவர்திறன் கொண்ட தனிமம் எது?
A) அயோடின்
B) புளூரின்
C) Fளோரின்
D) ஆக்ஸிஜன்
விடை : B) புளூரின்
8. மிகவும் நிலைத்தன்மை கொண்ட வாயு நிலையிலுள்ள நேர்மின் அயனி - F
9. எண்ம விதியைக் கூறியவர் யார்? - நியு%2Bலேண்ட்
10. லேசான தனிமத்தைத் தேர்வு செய்.
A) கால்சியம்
B) மக்னீசியம்
C) லித்தியம்
D) சோடியம்
விடை: C) லித்தியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக