ஞாயிறு, 12 மே, 2019

TET - 2019,பொதுத்தமிழ் 041


TET - 2019,பொதுத்தமிழ் 041

1. கிழவனும் கடலும் என்ற புதினம் எந்த மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது? - ஆங்கிலம்

2. கிழவனும் கடலும் என்ற நு}லானது எந்த வருடம் நோபல் பரிசை பெற்றது? - 1954

3. எழுத்துகள் எத்தனை வகைப்படும்? - 2

4. பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக கருதப்படாத எழுத்துகள் ----------- ஆகும். - சார்பு எழுத்து

5. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்துக்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது? - ஆய்த எழுத்து



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. ஒளவையார் இயற்றிய நு}ல்களில் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?

1. மூதுரை

2. ஆத்திச்சு%2Bடி

3. நாலடியார்

4. நல்வழி

விடை: 3.நாலடியார்

7. சமூக கருத்துகளை எளிய தமிழில் வலியுறுத்தி பாடியவர்? - கல்யாண சுந்தரம்

8. காமராசருக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது? - 1976

9. ஏழைப் பங்காளர், படிக்காத மேதை, பெருந்தலைவர் என்ற சிறப்பு பெயர்களுக்கு உரியவர் யார்? - காமராசர்

10. இந்திய நு}லக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்? - அரங்கநாதன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக