திங்கள், 20 மே, 2019

TET - 2019, முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012 தாள் - II


TET  - 2019,
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012
தாள் - II

1. பொருத்தமானதை தேர்வு செய்க.

அ) பத்து ரதன் - தசரதன்

புத்திரன் - இராமன்

மித்திரன் - சுக்ரீவன்

சத்துரு - வாலி

ஆ) பத்து ரதன் - இராவணன்

புத்திரன் - இராமன்

மித்திரன் - சுக்ரீவன்

சத்துரு - வாலி

இ) பத்து ரதன் - சு%2Bரியன்

புத்திரன் - அனுமன்

மித்திரன் - சுக்ரீவன்

சத்துரு - வாலி


புத்திரன் - தருமன்

மித்திரன் - துரியோதனன்

சத்துரு - சத்துருக்கனன்

விடை : அ

2. கலீலியோ பதுவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்டு - 1592

3. மன்னிப்பு என்பது ------------ சொல். - உருது

4. டம்பாச்சாரி விலாசம் என்ற நு}லின் ஆசிரியர் - காசி விசுவநாதர்

5. பு%2Bமியைத் திறக்கும் பொன் சாவி எனும் நு}லின் ஆசிரியர் - தாராபாரதி

6. பொருத்தமானதை தேர்வு செய்க.

அ) வரகு
சுறா
ஞாழல்
பாடி

ஆ) சாமை
மயில்
தொண்டகம்
பாதிரி

இ) திணை
மான்
அன்னம்
பொய்கை

ஈ) குரவம்
நெய்தல்
முல்லை
குறிஞ்சி

விடை : ஈ

7. கீழ்காணும் தொடர்களில் பொருந்தாத் தொடரைக் கண்டுபிடி.
அ) குழலி திசம்பர் சு%2Bடி வந்தாள்
ஆ) நீலா பாட்டுப் பாடினாள்
இ) இரண்டு மீட்டர் போதுமா?
ஈ) கோவிலுக்கு வெள்ளை அடித்தான்
விடை ஆ) நீலா பாட்டுப் பாடினாள்

8. சத்தி முத்தப்புலவர் - நாடகத்தின் ஆசிரியர் - பாரதிதாசன்

9. அறிவன் எனும் சொல் இதனைக் குறிக்கும்.

அ) தலைவன்

ஆ) இந்திரன்

இ) சனி


விடை ஈ) புதன்

10. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.

அ) அப்பர் - 1, 3, 4 திருமுறைகள்

சம்பந்தர் - 2, 5 திருமுறைகள்

சுந்தரர் - 6, 7 திருமுறைகள்

ஆ) அப்பர் - 1, 2, 4 திருமுறைகள்

சம்பந்தர் - 2, 5, 7 திருமுறைகள்

சுந்தரர் - 3, 6 திருமுறைகள்

இ) அப்பர் - 1, 4, 7 திருமுறைகள்

சம்பந்தர் - 2, 3, 5 திருமுறைகள்

சுந்தரர் - 4, 6 திருமுறைகள்

ஈ) அப்பர் - 4, 5, 6 திருமுறைகள்

சம்பந்தர் - 1, 2, 3 திருமுறைகள்

சுந்தரர் - 7 திருமுறை

விடை : ஈ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக