TET 2019
சுழ்நிலையியல்
வேலு}ர்க் கோட்டை:
🌟 வேலு}ர்க் கோட்டை, வேலு}ர் நகரத்தின் மையத்தில் உள்ளது. இது கருங்கல் மதில்களால் சதுர வடிவில் கட்டப்பட்டது. இக்கோட்டை சுமார் 2600மீ சுற்றளவில் அமைந்துள்ளது. கோட்டையின் சுவர் சுமார் 10 மீட்டர் உயரமும் 8 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
🌟 கோட்டையைச் சுற்றிலும் நீர் நிறைந்த அகழி உள்ளது. இந்த அகழிக்குப் பாலாற்றிலிருந்தும், சு%2Bரியக்குளம் ஏரியிலிருந்தும் நீர் வரும்.
🌟 வேலு}ர்க் கோட்டை விஜயநகரப் பேரரசில் கி.பி.1582 வரை வேலு}ர் ஆளுநராக இருந்த சின்னபொம்மை நாயக்கன் என்பவரால் கட்டப்பட்டது. கோட்டையின் நடுவே நீராழி மண்டபங்கள், நிலவரைகள் உள்ளன.
🌟 இக்கோட்டைக்குள், சிற்பக்கலைப் படைப்புகளோடு அமைந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம், முஸ்லீம் மன்னர்களால் கட்டப்பட்ட மசு%2Bதிஇ மற்றும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கிறித்துவத் தேவாலாயம் ஆகியவை அமைந்துள்ளன.
கோட்டை உருவான கதை
🌟 சின்னபொம்ம நாயக்கன் ஆளுநராக இருந்த போது, அங்கிருந்த ஏரியில் ஒரு லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கத்தை வைத்து ஒரு கோயிலும் அதைச்சுற்றி ஒரு கோட்டையும் கட்டினார். வட நாட்டுச் சிற்பியான பத்ரிகாசி இமாம் என்பவரால் இக்கோயிலும், கோட்டையும் ஒன்பது ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
வேலு}ர்க் கோட்டையில் வாழ்ந்தவர்கள்
🌟 இக்கோட்டை பல்வேறு கால கட்டங்களில் நாயக்கர்கள், பீஜப்பு%2Bர் சுல்தான், மராட்டியர், ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது.
சிப்பாய்க் கலகம்
🌟 ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வேலு}ர்க் கோட்டையில் இருந்த இந்தியச் சிப்பாய்களின் உணர்வுகளை ஆங்கிலேயர்கள் புண்படுத்தினர் அதனை எதிர்த்து. 10.07.1806இல், இந்தியச் சிப்பாய்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவே சிப்பாய்க்கலகம் என்று அழைக்கப்படுகிறது. இதனை வேலு}ர்ப் புரட்சி என்றும் அழைப்பர்.
🌟 இதுவே, இந்திய விடுதலைப் போருக்கான ஆரம்பக்கட்டப் போராட்டமாகவும் அமைந்தது.
தெரிந்துகொள்வோம்
🌟 இத்தாலியின் இராணுவக்கோட்டை வடிவில் வேலு}ர்க் கோட்டை அமைந்துள்ளது.
🌟 சிப்பாய்க்கலகத்தின் போது திப்புசுல்தானின் குடும்பத்தினர் சிறை வைக்கப்படிருந்த இடத்திற்குத் திப்புமகால் என்று பெயர். அது இப்பொது தமிழகக் காவல்துறைப் பயிற்சி விடுதியாக உள்ளது.
🌟 வேலு}ர்ப் புரட்சியின் நினைவாக இந்திய அரசு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
🌟 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வேலு}ர்ப் புரட்சியின் 200 ஆம் ஆண்டு நினைவுதினம் கொண்டாடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக