புதன், 1 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது ------- - ஆரியசமாஜம்

2. இராமகிரு;ண மடத்தின் தலைமையகம் உள்ள இடம் - பேலு}ர்

3. வள்ளலார் பக்தி பாடல்கள் அடங்கிய தொகுதி - திருவருட்பா

4. சர் சையது அகமதுகான் தொடங்கியது - அலிகார் இயக்கம்

5. சர் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம் - காசிப்பு%2Bர்

நீங்கள் இன்னும் அடுத்தவங்க Resume-யை பார்த்து தான் தயார் செய்வீங்களா?

நமக்கு நாமே பல வடிவங்களில் Resume-யை தயார் செய்ய...


இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. கேரளாவை சார்ந்த சமூக சீர்திருத்தவாதி - ஸ்ரீநாராயண குரு

7. வேதங்களை நோக்கி செல் என்று கூறியவர் யார்? - தயானந்த சரஸ்வதி

8. பிரம்மஞான சபையை தோற்றுவித்தவர்கள் - பிளாவட்ஸ்கி, ஆல்காட்

9. இந்து சமயத்தின் மார்ட்டின் லு}தர் எனப்படுபவர் யார்? - தயானந்த சரஸ்வதி

10. பம்பாயில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர் யார்? - திலகர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக