TET , 2019
உளவியல் வினா விடைகள்
1. 'தலையிடாமை" ஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது - கட்டுப்பாடு இல்லாமை
2. தலைமுறை இடைவெளி எந்தப்பருவத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்
3. தர்ஸ்டலின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - எட்டு
4. தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்
5. தர்க்கவியல் Logic இயலில் ஒரு பகுதியாகும் - உளவியல்
6. டிட்ச்னரின் வடிவமைப்புக் கோட்பாட்டின் படி - மனம் அறிவுசார் இயக்கமுடையது
7. தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1978
8. தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - அமராவதி நகர்
9. தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி கல்லு}ரி எங்குள்ளது - கோவை
10. டிஸ்கவரி ஆப் தி சைல்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக