புதன், 8 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் 039


TET  - 2019, பொதுத்தமிழ் 039

1. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நு}ல்களை இயற்றியவர் - பாரதியார்

2. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் - மார்ச் - 20

3. தரை %2B இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - தரையிறங்கும்

4. இளங்கோவடிகள் எந்த மரபைச் சார்ந்தவர் - சேர மரபு

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி - துருவப்பகுதி


6. நுட்பமான ஒலிப்புமுறையை உடைய எழுத்து - ஆயுத எழுத்து

7. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவர் - திருவள்ளுவர்

8. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ------------- - தானியங்கிகள்

9. உலக சதுரங்க வீரரை வெற்றிக்கொண்ட மீத்திறன் கணினியின் பெயர் - டீப் புள%2B

10. ′சோபியா′ என்ற ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு - சவுதி அரேபியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக