வியாழன், 2 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி 6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ்

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்

தமிழ்ச்சொற்கள் மற்றும் இடம்பெற்ற நு}ல்

1. வேளாண்மை - கலித்தொகை-101, திருக்குறள்-81

2. உழவர் - நற்றிணை-4

3. பாம்பு - குறுந்தொகை-239

4. வெள்ளம் - பதிற்றப்பத்து-15

5. முதலை - குறுந்தொகை-324

6. கோடை - அகநானு}று-42

7. உலகம் - தொல்காப்பியம், கிளவியாக்கம்-56(திருமுருகாற்றுபடை-1)

8. மருந்து - அகநானு}று-147

9. ஊர் - தொல்காப்பியம், அகத்திணையியல்-41

10. அன்பு - தொல்காப்பியம், களவியல்-110

11. உயிர் - தொல்காப்பியம், கிளவியாக்கம்-56

12. மகிழ்ச்சி - தொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள்-531

13. மீன் - குறுந்தொகை-54

14. புகழ் - தொல்காப்பியம், வேற்றுமையியல்-71

15. அரசு - திருக்குறள்-554

16. செய் - குறுந்தொகை-72

17. செல் - தொல்காப்பியம்,75 (புறத்திணையியல்)

18. பார் - பெரும்பாணாற்றுப்படை,435

19. ஒழி - (தொல்காப்பியம், கிளவியாக்கம்-48)

20. முடி - தொல்காப்பியம், வினையியல்-206



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக