வியாழன், 2 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்

1. பொருளொன்று அதிக திசைவேகத்தில் புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது தீப்பிடித்து எரிவதன் காரணம் - காற்றின் பாகுநிலை

2. மழைத்துளி நம்மை தாக்குவதோ அல்லது தரையில் துவாரங்களை உண்டாக்குவதோ இல்லை. ஏனெனில் அவை, - மாறா திசைவேகத்தில் விழுகின்றன

3. வாயுவில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்காதது எது? - அழுத்தம்

4. ஒலிஅலை ஓர; ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது ஏற்படும் மாற்றம் - அலைநீளமும் திசைவேகமும் மாறும்

5. பின்வருவனவற்றில் எதனில் ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்?

A) காற்று

B) ஹைட்ரஜன்

C) கடல்நீர;

D) கிரானைட்

விடை : D) கிரானைட்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. டாப்ளர; விளைவு பின்வருவனவற்றில் எதனில் பயன்படுகிறது?

A) ரேடார;

B) சோனார;

C) துணைக்கோள் தொலைவு

D) மேற்கூறிய அனைத்தும்

விடை: D) மேற்கூறிய அனைத்தும்

7. ஒரு இயங்கும் குளிர;பதனி ஒரு மூடிய அறையினுள் வைக்கப்பட்டுள்ளது எனில், அறையின் வெப்பநிலை - உயரும்

8. கீழ்க்கண்டவற்றுள் எது அதிகமான அளவில் வெப்பத்தை கதிர;வீசும்?

A) பளபளப்பான வெண்மையான பரப்பு

B) சொரசொரப்பான வெண்மை பரப்பு

C) பளபளப்பான கருமையான பரப்பு

D) சொரசொரப்பான கருமையான பரப்பு

விடை: D) சொரசொரப்பான கருமையான பரப்பு

9. இயல்பு வெப்பநிலையில் பனிக்கட்டி ஒரு அறையினுள் வைக்கப்பட்டிருப்பின் அது - குறைவாக கதிர;வீசுகிறது ஆனால் அதிகமாக உட்கவருகிறது

10. இயல்பு வாயு ஒன்றின் அக ஆற்றல் இருப்பது - முழுவதும் இயக்க ஆற்றலாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக