ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்
1. மிண்டோ-மார்லி சீர்திருத்த சட்டம் தனித்தொகுதிகளை வழங்கியது யாருக்காக? - முசுலிம்கள்
2. சு%2Bரத் பிளவு என்பது என்ன? - 1907 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் நடைபெற்ற பிளவினைக் குறிக்கிறது.
3. மிதவாதிகளின் கோரிக்கைகளை தீவிரவாதிகள் எவ்வாறு கூறினர்? - அரசியல் பிச்சை
4. தமிழ்நாட்டில் குறிஞ்சி மலர் எங்கு மலர்கிறது? - நீலகிரி மலை
5. படித்த இந்தியர்களின் மொழியாக அமைந்தது ----------- - ஆங்கிலம்
நீங்கள் இன்னும் அடுத்தவங்க Resume-யை பார்த்து தான் தயார் செய்வீங்களா?
நமக்கு நாமே பல வடிவங்களில் Resume-யை தயார் செய்ய...

இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு - 1919
7. கிலாபத் இயக்கத்தை தொடங்கியவர்கள் - முகமது அலி, சவுகத் அலி
8. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக காரணமான ஆங்கிலேய அதிகாரி - A.O. ஹியு%2Bம்
9. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்திய தலைமை ஆளுநர் யார்? - டப்ரின் பிரபு
10. இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம் எது? - மும்பை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக