ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ்
1. கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். இந்த அறிவியல் செய்தி எந்த நு}ல்களில் இடம்பெற்றுள்ளது? - முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை
2. 'நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - தொல்காப்பியம்
3. 'கடல்நீர் முகந்த கமஞ்சு%2Bழ் எழிலி" எனும் பாடல் வரி எந்த நு}லில் இடம்பெற்றுள்ளது? - கார்நாற்பது
4. 'நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" எனும் பாடல் வரி எந்த நு}லில் இடம்பெற்றுள்ளது? - பதிற்றுப்பத்து
5. 'கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்" - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - நற்றிணை

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. திருவள்ளுவமாலை எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கபிலர்
7. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - எனும் பாடல் வரிக்குச் சொந்தக்காரர் யார்? - கபிலர்
8. 'மா" - எனும் ஓரெழுத்து சொல்லின் பொருள் - மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு
9. இயல்தமிழ் ------------ வெளிப்படுத்தும். - எண்ணத்தை
10. இசைத்தமிழ் ------------- மகிழ்விக்கும். - உள்ளத்தை
11. ------------ உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும். - நாடகத்தமிழ்
12. தமிழ்க் கவிதை வடிவங்கள் ------------- - துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக