ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்
1. அணைவுச் சேர்மங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - ஆல்ப்ரட் வெர்னர்
2. பிராக் சமன்பாடு என்பது ----------- - nλ = 2d sinθ
3. சிறந்த வெப்ப மற்றும் மின்கடத்துத் திறன் கொண்ட படிகங்கள் - சகப்பிணைப்பு படிகங்கள்
4. பிளாசபர் உல் என்பது - துத்தநாக இழை
5. பீனால் அமில காரத்தன்மை என்பது - சிறிதளவு அமிலத் தன்மையுடையது
6. சிறுநீரகப் பையில் உருவாகும் கல் - கால்சியம் ஆக்ஸலேட்
7. டயர், டியு%2Bப் போன்ற வலுவான ரப்பர் தயாரிக்கப் பயன்படுபவை - பியு%2Bனா-S
8. மிர்போன் எண்ணெய் எனப்படுவது - நைட்ரோ பென்சீன்
9. கார் ரேடியேட்டரில் நீருடன் கலந்து பயன்படுத்தப்படும் சேர்மம் - எத்திலின் கிளைக்கால்
10. பொருத்துக.
அ) ராக்கெட் எரிபொருள் - 1) H2O2
ஆ) விமானங்களின் டயர்களில் - 2) Ne-வாயு
இ) விமானங்களின் முகப்பு விளக்கு - 3) திரவ ஹைட்ரஜன்
ஈ) ராக்கெட்டில் உந்தும் விசை - 4) He-வாயு
விடை: 3 4 2 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக