ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
1. நன்கு விரைந்து செயல்பட்ட பிறகும் தொடர்ச்சியான பயிற்சிக்குப் பிறகும் கற்றலில் முன்னேற்றமில்லாத காலம் என அழைக்கப்படுவது. - உன்னத நிலை
2. கீழ்க்கண்டவற்றிலிருந்து பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
அ) ஓவர்ஹெட் புரொஜெக்டர்
ஆ) எபிஸ்கோப்
இ) எபிடியாஸ்கோப்
ஈ) ஸ்லைட் புரொஜெக்டர்
விடை : ஆ) எபிஸ்கோப்
3. ′கற்றலின் விதிகள்′ பற்றி எடுத்துரைத்தவர் யார்? - தார்ண்டைக்
4. நடத்தையில் மாற்றத்தை உருவாக்குவது - கல்வி
5. மதிநுட்ப சோதனைகளின் மதிப்பீடுகளின் பிணைமுறை (Correlation) குணகத்தின் மிக உயர்ந்த மதிப்பு பெறப்படுவது ------------க்கு ஆகும். - ஒரே மாதிரியான இரட்டையர் (Identical twins)
6. ஊக்கத்தின் உள்ளுணர்வு கொள்கையை (The instinct theory of motivation) உருவாக்கியவர் - மெக்டூகல்
7. கற்றல் வகையின் படிநிலைக் கொள்கையை உருவாக்கியவர் - இராபர்ட் காக்னே
8. தேவைகளின் குருமரபு என்றக் கோட்பாட்டைக் கூறியவர் - ஆபிரஹhம் மாஸ்லோ
9. பெரும்பாலான கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பள்ளியை எதனுடன் இணைப்பின் தீர்க்க இயலும்? - பிற நிறுவனங்கள்
10. கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை ஏற்படுவது - தேக்கநிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக