வெள்ளி, 17 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்

1. குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் யார்? - நெஸ் மற்றும் ஷிப்மேன்

2. குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி

3. குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்

4. குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு

5. குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு

6. குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது. - தன்னடையாளம்

7. குமரப்பருவத்தினருக்கு யார்மீது அதிக ஈடுபாடு இருக்கும்? - ஒப்பார் குழு

8. குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் ஆராய்ந்தவர் - ஸ்டான்லி ஹhல்

9. குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் என்று கூறியவர் யார்? - ராஸ்

10. குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹhல்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக