TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. வீரமாமுனிவாpன் பெற்றோர் பெயா; என்ன? - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்
2. சரயு நதி எங்கு அமைந்துள்ளது - உத்திரப்பிரதேச மாநிலம்
3. வில்லிபாரத்தின் ஆசிரியர் பெயர் என்ன? - வில்லிபுத்தூரார்
4. உலகினை அளப்பதற்கு கண்ணன் திருவடியை தூக்கிய போது தன் கமண்டல நீரால் வழிபாடு செய்தவர் - நான்முகன்
5. வில்லிபுத்தூரார் தந்தை பெயர் என்ன? - வீரராகவர்

6. வடலு}ரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, சத்திய தருமச்சாலை ஆகியவற்றை இயற்றியவர் - இராமலிங்க அடிகள்
7. இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் - திருவருட்பா
8. கம்பர் பிறந்த ஊர் - தேரெழுந்தூர்
9. திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 5818
10. ′வாடிய பயிரை′ எனத் தொடங்கும் திருவருட்பா பாடல் இடம்பெற்றுள்ள தலைப்பு - பிள்ளைப்பெரு விண்ணப்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக