வெள்ளி, 17 மே, 2019

ஆசிரியர் தகுதித் Nதர்வு - 2019 அறிவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் Nதர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்

1. பல் மருத்துவம் மற்றும் சிறு அறுவை சிகிச்சையில் பயன்படும் மயக்க மருந்து - நைட்ரஸ் ஆக்ஸைடு

2. Nசாடியம் குNளாரைடு படிகத்தின் வடிவமைப்பு - முகப்பு மைய கனசதுரம்

3. படிக வடிவமற்ற திடப்பொருள் - கண்ணாடி

4. 1H1, 1H2, 1H3 என்பன எதன் ஐNசாNடாப்புகள்? - ஹைட்ரஜன்

5. கன ஹைட்ரஜன் என்பது - டியு%2Bட்ரியம், 1H2, 1D2

6. ராக்கெட்டில் எரிபொருளாகப் பயன்படுவது - திரவ ஹைட்ரஜன்

7. டின்கால் எங்கு அதிகளவில் கிடைக்கிறது? - திபெத் ஏரி

8. வாண்டர்வால்ஸ் பிணைப்பு எதில் உள்ளது? - கிராபைட்

9. குNளாNராபில் உற்பத்தியை அதிகம் தூண்டிவிடும் தனிமம் - மெக்னீசியம்

10. செயற்கை ரப்பர் தயாரித்தலில் பயன்படுவது - ஐNசாபியு%2Bரின், பியு%2Bனா-S, பியு%2Bனா-N

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக