ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புவியியல் வினா விடைகள்
1. நவீன கம்யு%2Bனிசத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் - மால்தஸ்
2. இந்தியாவில் தெற்கு திசையை நோக்கி வீடுகள் அமைக்கப்படுவதன் காரணம் - இந்தியா ஒரு பருவக்காற்று நாடு
3. 'லாபிளாட்டா" குறித்த வாதம் எந்த இரு நாடுகளுக்கிடையே உள்ளது - பிரேசிலுக்கும், அர்ஜென்டினாவிற்குமிட்டையே
4. 'சாஹேல்" பாலைவனப்பகுதி காணப்படும் இடம் - சகாரா பாலைவனப் பகுதியில் தென் விளிம்புப் பகுதி
5. மைய இடக் கோட்பாட்டை வெளியிட்டவர் - வால்டர் கிறிஸ்டலர்
6. சியராகிளப் என்ற குழு எந்த நாட்டில் துவங்கப்பட்டது - அமெரிக்கா
7. 'வால்டன்" என்கின்ற பாதுகாப்பு மற்றும் சு%2Bழல் என்பதைக் சார்ந்த நு}லினை எழுதியவர் - ஹென்றி டேவிட்
8. ரஷ்யாவில் செர்னோபில் அனுமின்சக்தி நிலையம் வெடித்த ஆண்டு - 1986
9. வானிலை நிகழ்வுகள் நடைபெறும் அடுக்கு - ட்ரோப்போஸ்பியர்
10. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூட்டமைப்பு (ASEAN) தோற்றுவிக்கப்பட்ட வருடம் - 1967
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக