TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012
தாள் - II
1. மாஸ்லோ மனிதனது தேவைகளுள் இரண்டாம் நிலையாகக் குறிப்பிடுவது - பாதுகாப்பு சார்ந்த தேவைகள்
2. ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு - 4 - 10 ஆண்டுகள்
3. எதிர்மறை வலுவு%2Bட்டல் துலங்கலை ------------ தண்டனை துலங்கலை --------- - அதிகரிக்கும், குறைக்கும்
4. கற்றல் என்பது - முந்தைய அனுபவத்தைச் சார்ந்த நிரந்தர நடத்தை மாற்றம்
5. நினைவு பற்றிய சோதனைகளை முதன்முதலில் நடத்தியவர். - எப்பிங்ஹெளஸ்
6. முழுமையான எதிர்மறை செல்வாக்கு கொண்ட குழு - வழிநிலைக் குழு
7. வலுச்சண்டைக்கு போதல், தவறு ஏற்படின் அடுத்தவர் மீது வழி சுமத்துதல் போன்ற பண்புகளை உடையவர்? - புறமுகர்
8. கீழ்காண்பவைகளுள் எது புறத்தேற்று நுண்முறை அல்ல?
அ) ரோர்ஷாக் மைத்தட சோதனை
ஆ) வாக்கியம் நிரப்பல் சோதனை
இ) சொற்கள் தொடர்பு சோதனை
விடை :
9. கவர்ச்சி பற்றிய ஸ்ட்ராங்கின் பிரபல மதிப்பீட்டுக் கருவி - தொழிற் கவர்ச்சி பட்டியல்
10. உணர்ச்சி விண்ட நிலை என்பது - தீவிர உளத்தடுமாற்ற நோய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக