TET 2019,உளவியல் வினா விடைகள்
1. கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்
2. கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
3. கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை
4. கூச்சம் என்பது மாணவர்களிடம் எதை காட்டுகிறது? - தாழ்வுச்சிக்கலை
5. குறுநடைப் பருவம் என்பது - 1-3 ஆண்டுகள்

6. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு
7. குறுக்கீட்டுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - நினைவு
8. குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
9. கற்பித்தலின் முதல் படிநிலை ------------ - திட்டமிடுதல்
10. சமுதாயத்தின் பல்வேறு குழுக்களிடையே போராட்டம் எழகாரணம்? - சார்பெண்ணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக