ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகளின் தொகுப்பு..!
1. திருநெல்வேலி மாவட்டத்தில் திருத்து எனும் ஊரில் பிறந்த புலவர் யார்? - நல்லாதனார்
2. 'நெல்லும் உயிரன்றே" எனும் பாடலைப் பாடியவர் யார்? - மோசிக்கீரனார்
3. பலா பழத்தில் மேலே காணப்படும் முட்கள் எதன் மாறுபாடு? - சு%2Bல்முடி
4. பாலைத் தயிராக மாற்றக்கூடிய பாக்டீரியா எது? - லாக்டோபேசில்லஸ்
5. ஆர்னிதோஃபில்லி மகரந்த சேர்க்கை என்பது எதன்மூலம் நடைபெறுகிறது? - பறவை
6. 'மலையின் மகள்கண் மணியை அனைய மதலை வருக வருகவே" என்று பாடுபவர் - குமரகுருபரர்
7. திருக்குறளின் பெருமையை விளக்கும் நு}ல் எது? - திருவள்ளுவமாலை
8. முடியரசன் பிறந்த ஊர் எது? - பெரியகுளம்
9. மனிதர்களுக்கு எலும்புருக்கி நோயை உருவாக்கும் பாக்டீரியா எது? - மைக்கோ பாக்டீரியம் டியு%2Bபர் குளோசிஸ்
10. இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - பனி உறைவிடம்
11. தென்னிந்தியாவின் மிக நீளமான நதி - கோதாவரி
12. தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் என்பது எந்த துறையாக இயங்கி வருகிறது? - பொதுத்துறை
13. உயிரினங்களின் நடத்தையை அறிய உதவும் உளவியல் முறை எது? - பரிசோதனை முறை
14. 'உளவியல் என்பது மனதைப் பற்றிய அறிவியல்" என்று கூறிய அறிஞர் - வில்லியம் ஜேம்ஸ்
15. தூண்டல்களை நாம் அறிய உதவுவது? - புலன் உறுப்புகள்
16. கம்பளி எந்த விலங்கின் ரோமத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது? - லாமா, பஸ்மினா, அங்கோரா
17. ஆட்டில் இருந்து உரோமத்தை அதன் தோலினை சேதப்படுத்தாமல் எடுக்க ஆஸ்திரேலிய அறிஞர்களால் கண்டு பிடிக்கப்பட்ட முறை - பயோகிளிப்
18. லாமா என்பது - ஒரு வகை கம்பளி ஆடு
19. வெள்ளிப் புரட்சி என்பது எதற்காக ஆரம்பிக்கப்பட்டது - முட்டை உற்பத்தியை அதிகரிக்க
20. உற்றுநோக்கல் முறையின் இரண்டாம் நிலை - நடத்தையைப் பதிவு செய்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக