சனி, 18 மே, 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012 தாள் - II


TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2012
தாள் - II

1. நனவிலி மனத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டவர்களுள் ஒருவர்? - ரிவர்ஸ்

2. பிளாண்டரின் இடைவினைப் பகுத்தாய்வில் --------- பகுதிகள் ஆசிரியரின் செயல்பாட்டை பொறுத்து அமைகிறது. - 1 - 7

3. Spiere எனும் இலத்தீன் வார்த்தையின் பொருள்? - பார்த்தல்

4. கீழ்காண்பவைகளுள் எது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அகக்காரணி அல்ல?

அ) உயிரியல் காரணி

ஆ) நுண்ணறிவு

இ) மனவெழுச்சி காரணி


விடை :

5. விளையாட்டு பற்றிய மனவியல் காலுதற் கொள்கையானது ---------- கோட்பாட்டின் கருத்துகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. - உளப்பகுப்பு

6. ஆல்பிரட் ஆட்லர் ---------- என்னும் கருத்தைத் தோற்றுவித்தார். - தாழ்வுச் சிக்கல்

7. பலிகடா ஆக்கப்படுதல் என்பது ---------- தற்காப்பு நடத்தை. - இடமாற்றம்

8. நோயாளியின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகர்தலின் வகை. - நெறிசார்ந்த அறிவுரை பகர்தல்

9. அறிவுரை பகர்தல் என்பது - தன்னை முழுமையாக புரிந்து கொள்ள உதவுதல்

10. நாட்டச் சோதனை பெரும்பங்கு வகிப்பது - தொழில் தேர்வில் வழிகாட்டல்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக