ஞாயிறு, 19 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. இவற்றுள் பொருத்தமான ஜோடியைக் கூறு

A) கோலர் - உட்காட்சி மூலம் கற்றல்

B) ஸ்கின்னர் - கற்றல் விதி

C) பாவ்லோவ் - தன்னிச்சையாக எழும் துலங்களை சார்ந்த ஆக்க நிலையுறுத்தல்

D) தார்ண்டைக் - ஆக்க நிலையுறுத்தல்

விடை : A) கோலர் - உட்காட்சி மூலம் கற்றல்

2. ஒரு திறமையான ஆசிரியர் தனது மாணவர்களுக்கு கல்வியின் நோக்கம் என எதைக் காட்டுவார்? - வெற்றி

3. பள்ளி வளாகம் என்றக் கருத்தை சிபாரிசு செய்தது - உட்-இன் அறிக்கை

4. இவற்றில் சமூக, பொருளாதார நிலையை நிர்ணயிக்காத காரணி எது?

A) தொழில்

B) இனம்

C) வருமானம்

D) கல்வி

விடை : D) கல்வி

5. பிரெய்லி முறையில் கல்வி கற்போர் யார்? - பார்வையற்றோர்


6. பார்வையற்றோர்க்கான கல்வியில் முதல் ஆசிரியர் எனப்படுபவர் - வாலண்டைன் ஹென்றி

7. கற்றலின் அடைவு ---------- - திறன், அறிவு, மனப்பான்மை

8. பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதலில் இதுவும் அடங்கியுள்ளது. - விளைவு பற்றிய அறிவு

9. கோடை மலைப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது? - சுவிட்சர்லாந்து

10. 1983 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களன்று அமைதிக் கல்விக்கான முக்கியமான கொள்கைகள் மேற்கொள்ளப்பட்ட இடம் - பிரயாகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக