ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகளின் தொகுப்பு..!
1. விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு - புளுகிராஸ்
2. எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்? - எலி
3. பற்களே இல்லாத மிகப்பெரிய பாலு}ட்டி எது? - நீலத்திமிங்கலம்
4. யுனானி மருத்துவத்தின் தந்தை எனப்படுபவர் யார்? - ஹப்போகிரேட்டஸ்
5. கணையத்தில் சுரக்கப்படும் ஹhர்மோன் - இன்சுலின்
6. லைக்கன்கள் எனப்படுவது எந்த உயிரினங்களுக்கிடையே நிகழும் கூட்டுயிர் வாழ்க்கையாகும் - ஆல்கா - பு%2Bஞ்சை
7. பு%2Bஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது? - கைட்டின்
8. பரத நாட்டியம் யார் காலத்தில் தோன்றியது? - சோழர்கள்
9. யாருடைய காலத்தில் சாதிமுறை மிகக் கடுமையாக இருந்தது? - சோழர்கள்
10. நிலையான பெரும்படையை வைத்திருந்த டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி
11. மரை, மறை என்ற சொற்களின் சரியான பொருள் - மான், வேதம்
12. குரவர், குறவர் என்ற சொற்களின் சரியான பொருள் - பெரியோர், மலைச்சாதியினர்
13. செய்யுளின் வேறு பெயர் என்ன? - பாட்டு, கவிதை, தூக்கு
14. அணி என்ற சொல்லின் பொருள் என்ன? - அழகு
15. அணியிலக்கணத்திற்கான நு}ல் எது? - மாறனலங்காரம்
16. இந்தியாவில் டெல்லி சுல்தானிய ஆட்சியை தோற்றுவித்தவர் - குத்புதீன் ஐபெக்
17. டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் - இரசியா பேகம்
18. நாற்பதின்மர் குழுவை உருவாக்கிய சுல்தான் - இல்துமிஷ்
19. குறிப்பு மற்றும் படங்கள் வழி நடைபெறும் கற்றல் எது? - தொடு உணர்வு வழிக் கற்றல்
20. கற்றலின் ஆரம்ப நிலையில் ஏற்படுவது - சுணக்கநிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக