திங்கள், 20 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புவியியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புவியியல் வினா விடைகள்

1. ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா

2. புவியின் மொத்த நீரில் எத்தனை சதவிகிதம் கடல்களில் உள்ளது. - 97மூ

3. 'டயாட்டம்" என்பது ஒரு வகை - பிளாங்டன்

4. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு - பிலிப்பைன்ஸ்

5. 'டயனோசர்" இன மறைவு ஏற்பட்டது. - 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்

6. கடல் மட்டத்திற்கு மேல் அல்லது கீழ் நிலத்தில் வரையப்படும் கற்பனைக்கோடு - காழ்;டூர்கள்

7. உலகில் முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் எப்பொழுது ஏவப்பட்டது? - 1957

8. பசுமை அமைதி (Green Peace) நிறுவப்பட்ட ஆண்டு - 1971

9. உலகில் பயன்படுத்தும் நீரில் எத்தனை விழுக்காடு நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப் படுகின்றது. - 70 விழுக்காடு

10. CFC வாயு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் குளிர்சாதனங்களில் பயன்படுத்தப்பட்ட வாயு - அமோனியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக