வெள்ளி, 17 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குடிமையியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குடிமையியல் வினா விடைகள்

1. மாநில சமூக இட ஒதுக்கீடு கொள்கையில் அடிப்படை உரிமையில் முதல் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தவர் - ஜவஹர்லால் நேரு

2. சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர் யார்? - பெரியார்

3. சார்க் அமைப்பின் 18வது மாநாடு எங்கு, எப்போது நடைபெற்றது? - நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில், 2014 நவம்பர் 26 மற்றும் 27-ல் நடைபெற்றது.

4. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது? - 2005, அக்டோபர் 12

5. உலக நுகர்வோர் தினம் - மார்ச் 15

6. நுகர்வோரின் மகாசாசனம் எனப்படுவது - நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

7. நுகர்வோர் இயக்கத்தின் தந்தை எனப்படுபவர் யார்? - ரால்ப் நடார்

8. பஞ்சமர் நில சட்டத்தின் படி நிலங்கள் யாருக்கு வழங்கப்பட்டது? - ஆதிதிராவிடர்

9. மாநிலம் தேர்தல் நடவடிக்கையை மேற்பார்வையிடுபவர் யார்? - தலைமை தேர்தல் அதிகாரி

10. தேர்தல் ஆணையரின் அதிகாரம் யாருக்கு சமம்? - உச்சநீதிமன்ற நீதிபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக