ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 ,
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. சிறுபஞ்சமூலத்தை எழுதியவர் யார்?
காரியாசான்
2. சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் எந்த சமயத்தை சேர்ந்தவர்?
சமண சமயத்தை
3. கண்ணுக்கு அழகு எது?
இரக்கம் கொள்ளல்
4. பண்ணுக்கு அழகு எது?
கேட்டவர் நன்றெனப் புகழ்தல்
5. காலுக்கு அழகு எது?
பிறரிடம் இரந்து செல்லாமை
6. இந்திர நகரை ஆண்டவர் யார்?
பாண்டவர்
7. அத்தினாபுர மன்னன் யார்?
துரியோதனன்
8. பாண்டவர்களிடம் தூது சென்றவர்?
விதுரன்
9. ஞான ரதம் என்ற நு}லை எழுதியவர் யார்?
பாரதியார்
10. பாரதியார் எங்கு பிறந்தார்?
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் 11.12.1882-ல் பிறந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக